பாடல்
சௌ: திருவளர் செல்வியோ
திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென்பாங்கு திருமகளோ
பண்பாடும் குலமகளோ
தென்பாங்கு திருமகளோ
பண்பாடும் குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ....
திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ.....
வ: லா ல ல ல ல ல ல ல ல லா
ய ய ... ஹ்ம்ம்....
சௌ: ஆறு குணங்கள்
கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ
ராமன் தேடிய சீதை
வ: ஆ அ அ ஆ....
சௌ: ஆறு குணங்கள்
கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ
ராமன் தேடிய சீதை
சௌ: தேவை ஒரு காவிய செல்வி
வ: ம் ம் ம்...
சௌ: தேடாமல் தேடிய தெய்வம்
வ: ம் ம் ம்...
சௌ: நீயானால் சம்மதம் அம்மா
வ: ம் ம்..
சௌ: நெஞ்சம் உன் சன்னிதியம்மா
எல்லாம் உன்னோடு தானோ
வ: ஒஹ் ஒஹ் ....ஹோ...
சௌ: திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ...
வ: ஆ ஹா ஹா.....
ஒஹோ ஹோ ஹோ.....
சௌ: பஞ்சணை மேலே
நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து
காலம் அறிந்த சேவை
மனதோடு காவல் இருந்து
வ: ம் ம் ம்...
சௌ: மணவாளன் ஆசை அறிந்து
வ: ம் ம் ம்...
சௌ: உறவோடு ஊடல் புரிந்து
வ: ம் ம் ம்...
சௌ: நிலவோடு தேடும் விருந்து
எல்லாம் உன்னோடு தானோ....
வ: அ அ அ ஹா...
சௌ: திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ...
வ: ல லல லலல லலல்லா.....
சௌ: மஞ்சள் அணிந்து
குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை
பின்னி எடுத்த நங்கை
வ: ஆ அ ஆ...
சௌ: மஞ்சள் அணிந்து
குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை
பின்னி எடுத்த நங்கை...
சௌ: நாணத்தில் ஆடிய பாதம்
வ: ம் ம் ம்...
சௌ: ராகங்கள் பாடிய கண்கள்
வ: ம் ம் ம்...
சௌ: மானத்தில் ஊறிய உள்ளம்
வ: ம் ம் ம்...
சௌ: வர வேண்டும் நாயகன் இல்லம்
எல்லாம் உன்னோடு தானோ....
வ: ஒ ஒ ஒ ...ஹொ....
சௌ: திருவளர் செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென்பாங்கு திருமகளோ
பண்பாடும் குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ....
சௌ, வ: லா ல ல....
LYRICS
TMS: thiruvaLar selviyo
thiruvaLar selviyo
naan thediya thalaiviyo
nee thenpaangu thirumagaLo
paNpaadum kulamagaLo
thenpaangu thirumagaLo
paNpaadum kulamagaLo
ellaam unnodu thaano...
thiruvaLar selviyo
naan thediya thalaiviyo....
BV: laa lalala lalala lalalaa
ya ya ya... mhm m....
TMS: aaru guNangaL
koNdavaLaam oru paavai
adhu yaaro evaro
Raaman thedia Seethai
BV: aa a a aa....
TMS: aaru guNangaL
koNdavaLaam oru paavai
adhu yaaro evaro
Raaman thedia Seethai
TMS: thevai oru kaaviya selvi
BV: m m m....
TMS: thedaamal thedia Dheivam
BV: m m m....
TMS: neeyaanaal sammadham ammaa
BV: m m m....
TMS: nenjam un sannidhiyammaa
ellam unnodu thaano
BV: oh oh ho....
TMS: thiruvaLar selviyo
naan thediya thalaiviyo
BV: aa haa haa....
oho ho ho....
TMS: panjaNai mele
nenjinil aadum thogai
en paarvai arindhu
kaalam arindha sevai
manadhodu kaaval irundhu
BV: m m m....
TMS: maNavaaLan aasai arindhu
BV: m m m....
TMS: uravodu oodal purindu
BV: m m m....
TMS: nilavodu thedum virundhu
ellaam unnodu thaano....
BV: a a a haa...
TMS: thiruvaLar selviyo
naan thediya thalaiviyo
BV: la lala lalala lalalel laa....
TMS: manjaL aNindhu
kungumam soodum mangai
pudhu malligai poovai
pinni edutha nangai
BV: aa a aa...
TMS: manjaL aNindhu
kungumam soodum mangai
pudhu malligai poovai
pinni edutha nangai...
TMS: naaNathil aadiya paadham
BV: m m m....
TMS: raagangaL paadiya kaNgaL
BV: m m m....
TMS: maanathil ooriya uLLam
BV: m m m....
TMS: vara vendum naayagan illam
ellaam unnodu thaano...
BV: o o o..ho...
TMS: thiruvaLar selviyo
naan thediya thalaiviyo
nee thenpaangu thirumagaLo
paNpaadum kulamagaLo
ellaam unnodu thaano...
TMS, BV: laa la la....