பாடல்
ஸ்ரீ,சு: மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதை காதலர் உள்ளம் வணங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதை காதலர் உள்ளம் வணங்கும்
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்.....
கோரஸ்
ஸ்ரீ: மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனிகள் (யள்) ஜானகி தங்கம்
மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
சு: ஸ்ரீ ராமனை கண்டதும் மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
ஸ்ரீ ராமனை கண்டதும் மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே....
கோரஸ்
ஸ்ரீ,சு: மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்....
கோரஸ்
சு: ப்ரிந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண்ணெனும் பொன் மலர் கூட்டம்
கோரஸ்
ப்ரிந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண்ணெனும் பொன் மலர் கூட்டம்
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
பெரும் காதலிலே களியாட்டம்
ஸ்ரீ: எதிர்காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்
எதிர்காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்.....
ஸ்ரீ,சு: மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்......
அந்த காட்சிகள் மாறியது ஏனோ
நம் காதலை நாம் பெறதானோ
ஸ்ரீ: அந்த தேவ மகள் இவள் தானோ
சு: மன்னவன் திரும்பவும் வந்து விட்டானோ
ஸ்ரீ,சு: நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்....
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதை காதலர் உள்ளம் வணங்கும்
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
LYRICS
PBS, PS: madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum
madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum
kavi mannavar kaaviyam pongum
adhai kaadhalar uLLam vaNangum
kavi mannavar kaaviyam pongum
adhai kaadhalar uLLam vaNangum
madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum....
Chorus
PBS: midhilaa nagaril oru mandram
pon menigaL (yaL) Jaanaki thangam
midhilaa nagaril oru mandram
pon menigaL (yaL) Jaanaki thangam
maNi maadathile vandhu thondrum
manam mannavan eNNathil neendhum
PS: Sri Raamanai kandadhum maname
perum naaNathil aazhndhadhu guName
Sri Raamanai kandadhum maname
perum naaNathil aazhndhadhu guName...
Chorus
PBS, PS: madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum....
Chorus
PS: Brindaavanam enbadhu thottam
adhil peNennum pon malar koottam
chorus
Brindaavanam enbadhu thottam
adhil peNennum pon malar koottam
varum kaNNanin maarbinil aattam
perum kaadhalile kaLiyaattam
PBS: edhirkaalathai vendravan kaNNan
uyar kaadhalile avan mannan
edhirkaalathai vendravan kaNNan
uyar kaadhalile avan mannan....
PBS, PS: madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum....
andha kaatchigaL maariyadhu eno
nam kaadhalai naam peradhaano
PBS: andha devamagal ivaL dhaano
PS: mannavan thirumbavum vandhu vittaano
PBS, PS: naam inbathil aadidum malargaL
nal innisai paadidum kuyilgaL...
madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum
kavi mannavar kaaviyam pongum
adhai kaadhalar uLLam vaNangum
madhuraa nagaril thamizh sangam
adhil mangala geetham muzhangum