பாடல்
சூ, சு, ஈ: துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு...
ஈ: வண்ண வண்ண கோலம்
சு: வாசலில் மேளம்
ஈ: வண்ண வண்ண கோலம்
சு: வாசலில் மேளம்
சூ: தாலி கட்டும் மேடை
சு: தங்கமணி மேடை
சூ: தாலி கட்டும் மேடை
சு: தங்கமணி மேடை
சூ, சு, ஈ: துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு...
ஈ: பனிமலர்கள் வாசம்
சூ: பஞ்சணையில் வீச
ஈ: பனிமலர்கள் வாசம்
சூ: பஞ்சணையில் வீச
சு: தனிமையில் என் நேசன் தழுவ வரும் நேரம்
ஈ: வெட்கம் வந்து மீரும்
சு: விழிகள் தடுமாரும்
ஈ: வெட்கம் வந்து மீரும்
சு: விழிகள் தடுமாறும்
சூ: வெட்கத்திலே பொழுது போய் விடிந்திடும் தோழி
சூ, சு, ஈ: துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு...
சு: பொய்யுறக்கம் கொள்ளுவேன்
ஈ: கையை சற்று தள்ளுவேன்
சு: போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்க செய்யுவேன்
சூ: காதல் மணவாளன் காலடியில் இருப்பான்
ஈ: கள்ளமில்லை தோழி
சு: உள்ளதைதான் சொன்னாய்
சூ, சு, ஈ: துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு...
LYRICS
SR, PS, LRE: thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu
thozhi maNamaalai kaadhalin parisu
thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu...
LRE: vaNNa vaNNa kolam
PS: vaasalil maeLam
LRE: vaNNa vaNNa kolam
PS: vaasalil maeLam
SR: thaali kattum medai
PS: thanga maNi medai
SR: thaali kattum medai
PS: thanga maNi medai
SR, PS, LRE: thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu
thozhi maNamaalai kaadhalin parisu
thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu...
LRE: pani malargaL vaasam
SR: panjaNaiyil veesa
LRE: pani malargaL vaasam
SR: panjaNaiyil veesa
PS: thanimaiyil en nesan thazhuva varum neram
LRE: vetkam vandhu meerum
PS: vizhigaL thadumaarum
LRE: vetkam vandhu meerum
PS: vizhigaL thadumaarum
SR: vetkathile pozhudhu poi vidindhidum thozhi
SR, PS, LRE: thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu...
PS: poi urakkam koLLuven
LRE: kaiyai satru thaLLuven
PS: pongaL endru solluven
engi nirka seiyuven
SR: kaadhal maNavaaLan kaaladiyil iruppaan
LRE: kaLLamillai thozhi
PS: uLLadhai thaan sonnaai
SR, PS, LRE: thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu
thozhi maNamaalai kaadhalin parisu
thuLLi thuLLi viLaiyaada thudikudhu manasu...