Follow on

penne maandhartham...penmai endra
Old Thamizh film songs

penne maandhartham...penmai endra
S
inger: Sirkazhi Govindarajan
Music: MSV
Lyrics:
Kothamangalam Subbu
Film: Motor Sundaram Pillai (1966)
Cast:  Sivaji Ganesan, Manimala, Sowcar Janaki, Ravichandran, J.Jayalalitha, Pandaribai



பாடல்

பெண்ணே மாந்தர்தம் பெருமைக்கு காரணமாம்
பெண்ணே தியாகத்தின் பேர் உருவாம்
பெண்ணே தியாகத்தின் பேர் உருவாம்

பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பும் ஏது
உறவு ஏது ஊரிலே
உறவு ஏது ஊரிலே......

மண் படைத்து விண் படைத்து
மலர் படைத்து சலித்த பின்
பெண் படைத்து தன்னை தானே
உயர்த்தி கொண்டான் பரம்பொருள்
பெண் படைத்து தன்னை தானே
உயர்த்தி கொண்டான் பரம்பொருள்
பெற்ற தாயின் பெருமை சொல்ல
கற்ற வித்தை போதுமா
பேசும் தெய்வம் அன்னையை போல்
பெரிய தெய்வம் ஏதம்மா
பெரிய தெய்வம் ஏதம்மா

பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பும் ஏது
உறவு ஏது ஊரிலே
உறவு ஏது ஊரிலே......
LYRICS

peNNe maandhartham perumaiku kaaraNamaam
peNNe thyaagathin per uruvaam
peNNe thyaagathin per uruvaam

peNmai endra piravi indrel
perumai edhu paarile
uNmai edhu uzhaippum edhu
uravu edhu oorile
uravu edhu oorile...

maN padaithu viN padaithu
malar padaithu saliththa pin
peN padaithu thannai thaane
uyarthi koNdaan ParamporuL
peN padaithu thannai thaane
uyarthi koNdaan ParamporuL
petra thaayin perumai solla
katra vidhdhai podhumaa
pesum Dheivam annaiyai pol
periya dheivam edhammaa
periya dheivam edhammaa

peNmai endra piravi indrel
perumai edhu paarile
uNmai edhu uzhaippum edhu
uravu edhu oorile
uravu edhu oorile...