பாடல்
சு: காத்திருந்த கண்களே
கதை அளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே..
கதை அளந்த நெஞ்சமே..
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
ஸ்ரீ: கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா
கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா
வாழ்வில் ஏது தேனிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா..
கதைகள் சொல்லும் பெண்ணிலா..
நானிருந்தும் நீயில்லா
வாழ்வில் ஏது தேனிலா.....
சு: மெய் விழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன...
அவன் வருகையினால் இந்த இதழ்களின்
மேலே புன்னகை விளைந்ததென்ன....
மெய் விழி வாசல் திறந்ததிலே
ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருகையினால் இந்த இதழ்களின்
மேலே புன்னகை விளைந்ததென்ன
ஸ்ரீ: பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
பொழுதொரு கனவை விழிகளிலே
கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனியிடம்
பார்த்து தருகின்ற மனதல்லவோ
தருகின்ற மனதல்லவோ...
சு: காத்திருந்த கண்களே
கதை அளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே......
ஸ்ரீ: கை விரலாலே தொடுவதிலே
இந்த பூ முகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே
வையகம் இருண்டதென்ன
சு: செவ்விதழ் ஓரம் தேன் எடுக்க
இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம்
அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன
மயக்கத்தை கொடுப்பதென்ன...
சு: காத்திருந்த கண்களே
கதை அளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே......
சு, ஸ்ரீ: லா ல லா ல லா ல லா
லா ல லா ல லல் லா லா
லா ல லா ல லா ல லா
லா ல லா ல லா ல லா
LYRICS
PS: kaathirundha kaNgaLe
kadhai aLandha nenjame
aasai ennum veLLame
pongi perugum uLLame
kaathirundha kaNgaLe..
kadhai aLandha nenjame..
aasai ennum veLLame
pongi perugum uLLame
PBS: kaNNiraNdil veNNilaa
kadhaigaL sollum peNNilaa
kaNNiraNdil veNNilaa
kadhaigaL sollum peNNilaa
naanirundhum neeyilaa
vaazhvil edhu thenilaa
kaNNiraNdil veNNilaa..
kadhaigaL sollum peNNilaa..
naanirundhum neeyilaa
vaazhvil edhu thenilaa......
PS: mei vizhi vaasal thirandhadhile
oru mannavan nuzhaindhadhenna..
avan varugaiyinaal indha idhazhgaLin
mele punnagai viLaindhadhenna....
mei vizhi vaasal thirandhadhile
oru mannavan nuzhaindhadhenna..
avan varugaiyinaal indha idhazhgaLin
mele punnagai viLaindhadhenna
PBS: pozhudhoru kanavai vizhigaLile
kondu varugindra vayadhallavo
pozhudhoru kanavai vizhigaLile
kondu varugindra vayadhallavo
oru thalaivanai azhaithu thaniyidam
paarthu tharugindra manadhallavo
tharugindra manadhallavo....
PS: kaathirundha kaNgaLe
kadhai aLandha nenjame
aasai ennum veLLame
pongi perugum uLLame....
PBS: kai viralaale thoduvadhile
indha poo mugam sivandhadhenna
iru kaigaLinaal nee mugam maraithaale
vaiyagam iruNdadhenna
PS: sevvidhazh oram then edukka
indha naadagam nadippadhenna
ennai aruginil azhaithu iru karam
aNaithu mayakkathai koduppadhenna
mayakkathai koduppadhenna....
PS: kaathirundha kaNgaLe
kadhai aLandha nenjame
aasai ennum veLLame
pongi perugum uLLame....
PS, PBS: laa la laa la laa la laa
laa la laa la lal laa laa
laa la laa la laa la laa
laa la laa la laa la laa