பாடல்
ஈ: குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: அ குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: அ டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: இன்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
இன்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
ரா: இன்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
இன்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஒஹோ என்னை விட்டு போகாதே
ஈ: குபு குபு குபு குபு நா..ன் இன்ஜின்
ரா: அ டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: அ டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: இன்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே.....
ஈ: அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு
ரா: ஆணும் பெண்ணும் ஒப்புக் கொண்டால்
அம்மா அப்பா யாரு
இது ஆண்டு அறுவத்தாறு
இன்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்
ஈ: குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: அ டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: அஹ டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: இன்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே.....
காலேஜு கேளை ஃபால்லோ பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ரா: ஊரில் பிறந்த ஒவ்வொருவர்க்கும்
ஃப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனா லவ்வுல சக்ஸெஸு
ஆகாட்டி போனா டைவர்சு
ஈ: இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்காதைய்யா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்காதைய்யா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ரா: ஆ..
ஈ: ஹ்ம் எனக்கு திருமணம் ஆச்சு
ரா: இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாம போச்சு
ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ டயமாச்சு
ஈ: குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: அஹா டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: குபு குபு குபு குபு நான் இன்ஜின்
ரா: டகு டகு டகு டகு நான் வண்டி
ஈ: இன்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே.....
LYRICS
LRE: gubu gubu gubu gubu naan engine
ALR: tagu tagu tagu tagu naan vaNdi
LRE: a gubu gubu gubu gubu naan engine
ALR: a tagu tagu tagu tagu naan vaNdi
LRE: engine vegam iLamaiyin vegam
en pinnaale thodaraadhe
engine vegam iLamaiyin vegam
en pinnaale thodaraadhe
ALR: engine mattum rayilaagaadhu
ennai vittu pogaadhe
engine mattum rayilaagaadhu
ennai vittu pogaadhe
oho ennai vittu pogaadhe
LRE: gubu gubu gubu gubu naa..n engine
ALR: a tagu tagu tagu tagu naan vaNdi
LRE: gubu gubu gubu gubu naan engine
ALR: a tagu tagu tagu tagu naan vaNdi
LRE: engine vegam iLamaiyin vegam
en pinnaale thodaraadhe.....
LRE: appaavukku adangiya poNNu
avaridam sedhiya kooru
appaavukku adangiya poNNu
avaridam sedhiya kooru
avar appozhudhe koduppaaru
ALR: aaNum peNNum oppu koNdaal
ammaa appaa yaaru
idhu aandu aruvathaaru
engine vaNdi rendum pole
endrum ondraai iruppom
LRE: gubu gubu gubu gubu naan engine
ALR: a tagu tagu tagu tagu naan vaNdi
LRE: gubu gubu gubu gubu naan engine
ALR: aha tagu tagu tagu tagu naan vaNdi
LRE: engine vegam iLamaiyin vegam
en pinnaale thodaraadhe.....
collegu girlai follow paNNi
kaNdapadi nee pesaadhe
un kaadhalai aLLi veesaadhe
ALR: ooril pirandha ovoruvarkum
freedom irukkudhu love paNNa
anaa lovula successu
aagaatti ponaa divorcu
LRE: Indhia naattu paNpaattukku
aerkaadhaiyaa un pechchu
Indhia naattu paNpaattukku
aerkaadhaiyaa un pechchu
enakku thirumaNam aachchu
ALR: aa..
LRE: hm enakku thirumaNam aachchu
ALR: ithanai neram idhanai solla
en theriyaama pochchu
please excuse me time aachchu
LRE: gubu gubu gubu gubu naan engine
ALR: aha tagu tagu tagu tagu naan vaNdi
LRE: gubu gubu gubu gubu naan engine
ALR: tagu tagu tagu tagu naan vaNdi
LRE: engine vegam iLamaiyin vegam
en pinnaale thodaraadhe.....