பாடல்
சௌ: மெல்ல வரும் காற்று
சொல்லி தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
மெல்ல வரும் காற்று
சொல்லி தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
சு: ஆடி பொன் மேனியை ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ
பனி மலர் அழகினில் மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா
மெல்ல வரும் காற்று
சொல்லி தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து....
சௌ: தலைவன் தலைவி
விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்
சு: அவனும் அவளும்
சிலையாய் இருந்தால் கோவில்
இதையம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்
சௌ: காதலன் பேசிட மாதுளம் பூவினில்
தேன் துளி கொடுத்தது நீயல்லவோ
சு: உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை
தந்தால் இன்றே தா
மெல்ல வரும் காற்று
சொல்லி தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து....
சௌ: மலர்ந்தாள் கனிந்தாள்
மடிமேல் விழுந்தாள் பாவை
சு: மெதுவாய் தொடவும்
கொடி போல் வளைந்தாள் கோதை
சௌ: யாரும் இல்லாதொரு நேரத்திலே உனை வாவென அழைத்ததும் நானல்லவோ
சு: நாளென்ன பொழுதென்ன ஆரம்ப பாடத்தை
சொன்னால் இன்றே சொல்
சௌ: மெல்ல வரும் காற்று
சு: சொல்லி தரும் பாட்டு
சௌ: கண்ணென்ற மொழி பார்த்து
சு: பெண்ணென்ற சுதி சேர்த்து....
சௌ, சு: லா லா ல ல லா லா
லா லா ல ல லா லா
லா லல் ல ல லா லா
லா லா ல ல லா லா
LYRICS
TMS: mella varum kaatru
solli tharum paattu
kaNNendra mozhi paarthu
peNNendra sudhi serthu
mella varum kaatru
solli tharum paattu
kaNNendra mozhi paarthu
peNNendra sudhi serthu
PS: aadi pon meniyai aasaiyil aNaithida
kaaNikkai koduthadhum netrallavo
pani malar azhaginil mayangida aruginil
vandhaal indre vaa
mella varum kaatru
solli tharum paattu
kaNNendra mozhi paarthu
peNNendra sudhi serthu
TMS: thalaivan thalaivi
vizhiyaal mozhindhaal paadal
thaniye pirindhe thazhuvaadhirundhaal oodal
PS: avanum avaLum
silaiyaai irundhaal kovil
idhaiyam muzhudhum anbaai irudhaal kaadhal
TMS: kaadhalan pesida maadhuLam poovinil
then thuLi koduthadhu neeyallavo
PS: unakkuLLa mayakathil enakkuLLa baakiyai
thandhaal indre thaa
mella varum kaatru
solli tharum paattu
kaNNendra mozhi paarthu
peNNendra sudhi serthu
TMS: malarndhaaL kanindhaaL
madimel vizhundhaaL paavai
PS: medhuvaai thodavum
kodi pol vaLaindhaaL kodhai
TMS: yaarum illaadhoru nerathil unai vaavena
azhaithadhum naanallavo
PS: naaLenna pozhudhenna aaramba paadathai
sonnaal indre sol
TMS: mella varum kaatru
PS: solli tharum paattu
TMS: kaNNendra mozhi paarthu
PS: peNNendra sudhi serthu
TMS, PS: laa laa la la laa laa
laa laa la la laa laa
laa lal la la laa laa
laa laa la la laa laa