Follow on

engal kalyaanam galaataa kalyaanam
Old Thamizh film songs

engal kalyaanam galaataa kalyaanam
Singers: T.M.Soundararajan, P.B.Srinivas, P.Suseela, L.R.Eswari, C.S.Ganesh (Shankar - Ganesh)
 
Music: MSV
Lyrics:
Vaali
Film: Galatta Kalyanam (1968)
Cast:  Sivaji Ganesan, Jayalalitha, AVM Rajan, Jothilakshmi, Nagesh, Manorama, Gopalakrishnan, Sachchu, K. A. Thangavelu
 

பாடல்

(சிவாஜி, ஜெயலலிதா, ஏவிஎம் ராஜன், ஜோதிலக்ஷ்மி, நாகேஷ், மனோரமா, கோபாலகிருஷ்ணன், சச்சு)
......
ஆண்கள்:
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பெண்கள்:
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ

ஆண்கள்:
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பெண்கள்:
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

அனைவரும்:
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பெண்கள்:
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ....

ஆண்கள்:
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்

பெண்கள்:
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதலிறவாம்
வாழ்க காதல் கல்யாணம்
பீபீபீபீ  பீபீபீபீடும்டும்டும்டும் பீபீபீபீ

அனைவரும்:
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பெண்கள்:
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ......

சிவாஜி: 
நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ
நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ
ஜெ:
நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ
நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ

ஏவிஎம்ரா:
காதலர் கதைதானே
ஜோ:
கண்களில் அரங்கேற்றம்
ஏவிஎம்ரா:
கண்களில் அரங்கேற
ஜோ:
எத்தனை போராட்டம்
ஏவிஎம்ரா:
வண்ண தேரோடும் எந்தன் பக்கமே
ஜோ:
வந்து சேராமல் சேரும் சொர்க்கமே

சிவாஜி:
வண்ண தேரோடும் எந்தன் பக்கமே
ஜெ:
வந்து சேராமல் சேரும் சொர்க்கமே

ஆண்கள்: 
மாமியார் தான் மை எழுத
மாப்பிள்ளை தான் கண் விழிக்க
கண்ணாடி பார்த்துக்கொள்வாராம்

பெண்கள்:
தெருவெல்லாம் ஊர்வலமாம்
ஊர்வலத்தில் வாணங்களாம்
எல்லோரும் வாழ்த்து சொல்வாராம்
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ.....

நா:
பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ
பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ
ம:
கட்டு குலையாத மேனியும் கெடலாமோ
கட்டு குலையாத மேனியும் கெடலாமோ
நா:
ஆண்களை வெறுத்தாயே
ம:
ஆசையை கொடுத்தாயே

கோ:
மன்மதன் நான் தானே
ச:
காரணம் நீ தானே

ஏவிஎம்ரா:
என்னை வாவென்று கூறும் கன்னங்கள்
ஜோ:
ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்
மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன
ஏவிஎம்ரா:
முன்னம் காணாத இன்பம் என்னென்ன

ஆண்கள்:
திருப்பதியில் மணமுடிக்க
உருப்படியாய் வாழ வைக்க
எப்போதோ வேண்டிக் கொண்டாராம்

பெண்கள்:
மாப்பிள்ளைகள் வீடு வந்து
மாமனுக்கு விடை கொடுக்க
சன்னியாசம் வாங்கி கொள்வாராம்

அனைவரும்:
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
பீபீபீபீ டும்டும்டும்டும் பீபீபீபீ
LYRICS

(Sivaji Ganesan, Jayalalitha, AVM Rajan, Jothilakshmi, Nagesh, Manorama, Gopalakrishnan, Sachchu)
.......
males:
engaL kalyaaNam galaattaa kalyaaNam

females:
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee

males:
engaL kalyaaNam galaattaa kalyaaNam

females:
engaL kalyaaNam galaattaa kalyaaNam
engaL kalyaaNam galaattaa kalyaaNam

all:
engaL kalyaaNam galaattaa kalyaaNam
engaL kalyaaNam galaattaa kalyaaNam

females:
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee

males:
maappiLlaigaL selavu seyya
maamanaar thaan varavu vaikka
kalyaaNa pandhal pottaaraam

females:
kaalaiyile thirumaNamaam
maalaiyile mudhaliravaam
vaazhga kaadhal kalyaaNam
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee

all:
engaL kalyaaNam galaattaa kalyaaNam
engaL kalyaaNam galaattaa kalyaaNam

females:
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee....

SG:
naaLai maNamedai maalaigaL vazhangaadho
naaLai maNamedai maalaigaL vazhangaadho
J:
naadhasvarathodu meLangaL muzhangaadho
naadhasvarathodu meLangaL muzhangaadho

AVMR:
kaadhalar kadhaithaane
JL:
kaNgaLil arangetram
AVMR:
kaNgaLil arangera
JL:
ethanai poraattam
AVMR:
vaNNa therodum endhan pakkame
JL:
vandhu seraamal serum sorgame

SG:
vaNNa therodum endhan pakkame
J:
vandhu seraamal serum sorgame

males:
maamiyaar thaan mai ezhudha
maapiLLai thaan kaN vizhikka
kaNNaadi paarthu koLvaaraam

females:
theruvellaam oorvalamaam
oorvalathil vaaNangaLaam
ellorum vaazhthu solvaaraam
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee....

N:
paththu padhinaaru piLLaigaL peralaamo
paththu padhinaaru piLLaigaL peralaamo
M:
kattu kulaiyaadha meniyum kedalaamo
kattu kulaiyaadha meniyum kedalaamo
N:
aaNgaLai veruthaaye
M:
aasaiyai koduthaaye

G:
manmadhan naan thaane
S:
kaaraNam nee thaane

AVMR:
ennai vaavendru koorum kannangaL
JL:
ondru thaavendru vendum eNNangaL
minnal kolangaL podum kaNNenna
AVNR:
munnam kaaNaadha inbam ennenna

males:
thirupadhiyil maNamudikka
urupadiyaai vaazha vaikka
eppodho vendi kondaaraam

females:
maapiLLaigaL veedu vandhu
maamanukku vidai kodukka
sanniyaasam vaangi koLvaaraam

all:
engaL kalyaaNam galaattaa kalyaaNam
engaL kalyaaNam galaattaa kalyaaNam
engaL kalyaaNam galaattaa kalyaaNam
pee pee pee pee dum dum dum dum pee pee pee pee