பாடல் வரிகள்
சௌ: ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
சௌ, பெண்: இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா.....
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா......
பெண்: மாம்பழ கொத்துக்கும்
மல்லிகை மொட்டுக்கும்
பொண்ணுன்னு பேரு வெச்சான்
மையிட்ட கண்ணுக்குள் மந்திரம் போட்டவன்
சங்கதி சொல்லி வெச்சான்
மாம்பழ கொத்துக்கும்
மல்லிகை மொட்டுக்கும்
பொண்ணுன்னு பேரு வெச்சான்
மையிட்ட கண்ணுக்குள் மந்திரம் போட்டவன்
சங்கதி சொல்லி வெச்சான்
சௌ, பெண்: ஒஹோ சங்கதி சொல்லி வெச்சான்
ஆஹா சங்கதி சொல்லி வெச்சான்
சௌ: செவ்வந்தி பூவிலே சிட்டு சிரிப்பிலே
சித்திரம் போட்டு வெச்சான்
செவ்வந்தி பூவிலே சிட்டு சிரிப்பிலே
சித்திரம் போட்டு வெச்சான்
பெண் : எங்கள் தேவர் திருமகன்
வாழ்க சுகமென
மக்களை வாழ வெச்சான்
சௌ, பெண்: ஒஹோ மக்களை வாழ வெச்சான்
ஆஹா மக்களை வாழ வெச்சான்
சௌ, பெண்: ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
பெண்: இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா...
சௌ: கோட்டை இருக்குது கொடி பறக்குது
தேவரின் சீமையிலே
ஏ ஏ....
கோட்டை இருக்குது கொடி பறக்குது
தேவரின் சீமையிலே
சின்ன கொடி இருக்குது
குலுங்கி நிக்குது தேவியின் மேனியிலே
பெண்: வேட்டை நடக்குது விழி பறக்குது
ஆட்டம் நடக்கையிலே
பெண் (2): ஆஹா ஆட்டம் நடக்கையிலே
பெண்: ரெண்டு வெள்ளி சிலம்புகள்
துள்ளி குதிக்குது
பொறந்த நாளையிலே
சௌ, பெண்: ஒஹோ பொறந்த நாளையிலே
ஆஹா பொறந்த நாளையிலே
சௌ, பெண்: ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா......
LYRICS
TMS: ezhu kadal seemai
adhai aaLugindra nermai
ezhu kadal seemai
adhai aaLugindra nermai
ivar enga ooru raajaa
thangamaana raajaa
TMS, female: ivar enga ooru raajaa
thangamaana raajaa.....
ezhu kadal seemai
adhai aaLugindra nermai
ivar enga ooru raajaa
thangamaana raajaa
ivar enga ooru raajaa
thangamaana raajaa.....
female: maambazha koththukkum
malligai mottukkum
poNNunnu peru vechchaan
maiyitta kaNNukkuL mandhiram pottavan
sangadhi solli vechchaan
maambazha koththukkum
malligai mottukkum
poNNunnu peru vechchaan
maiyitta kaNNukkuL mandhiram pottavan
sangadhi solli vechchaan
TMS, female: oho sangadhi solli vechchaan
aahaa sangadhi solli vechchaan
TMS: sevvandhi poovile chittu sirippile
chithiram pottu vechchaan
sevvandhi poovile chittu sirippile
chithiram pottu vechchaan
female: engaL devar thirumagan
vaazhga sugamena
makkaLai vaazha vechchaan
TMS, female: oho makkaLai vaazha vechchaan
aahaa makkaLai vaazha vechchaan
TMS, female: ezhu kadal seemai
adhai aaLugindra nermai
ivar enga ooru raajaa
thangamaana raajaa
female: ivar enga ooru raajaa
thangamaana raajaa...
TMS: kottai irukkudhu kodi parakkudhu
devarin seemaiyile
eh eh....
kottai irukkudhu kodi parakkudhu
devarin seemaiyile
chinna kodi irukkudhu
kulungi nikkudhu deviyin meniyile
female: vettai nadakkudhu vizhi parakkudhu
aattam nadakkaiyile
female (2): aahaa aattam nadakkaiyile
female: rendu velli silambugaL
thuLLi kudhikkudhu
porandha naaLaiyile
TMS, female: oho porandha naaLaiyile
aahaa porandha naaLaiyile
TMS, female: ezhu kadal seemai
adhai aaLugindra nermai
ivar enga ooru raajaa
thangamaana raajaa
ivar enga ooru raajaa
thangamaana raajaa...